
மிதிபலகையை மாற்றி மிதிக்கையில்,
மிதிபட்ட தன் வாழ்க்கையை சிந்திக்க நேரமில்லை.
உடுத்த ரெண்டு சேலைக்கு மேல் இல்லாமல்,
ஊருக்கு புடவை வழங்குவதற்கு நெய்து கொண்டு இருக்கிறாள்.
காதல் வாழ்வும் இவளுக்கு உண்டு,
கணவனும் கடும் நெசவாள உழைப்பாளிதான் மேலும் வாசிக்க



3 கருத்துரைகள்:
வந்துட்டேன்...
\\மிதிபலகையை மாற்றி மிதிக்கையில்,
மிதிபட்ட தன் வாழ்க்கையை சிந்திக்க நேரமில்லை.\\
ஆரம்பமே அமர்களம்.
//வந்துட்டேன்...//
வாருங்கள் தோழரே ,
தங்கள் வரவு நல்வரவாக,
//ஆரம்பமே அமர்களம்//
எல்லாம் அனுபவம் தான், எங்களூரில் நடந்த நிகழ்ச்சிகளில் ஒரு துளி இது
தயை கூர்ந்து ஒரிஜினல் லிங்கில் பின்னூட்டம் இடுங்கள் . அதுவும் என்னுடைய பிளக் தான் http://azhakiyathevathai.blogspot.com/
கருத்துரையிடுக