காலாண்டு ஒரு பாவச்செயல்
அரையாண்டு ஒரு பெருங்குற்றம்
முழு ஆண்டு ஒரு மனிதத்தன்மையற்ற செயல்
இந்த அரபரிச்சை (அரையாண்டு தேர்வு ) ஏன்தான் வருகிறதோ என்று எல்லோரும் தத்தம் பாசையில் புலம்பிய காலங்களில், அதாவது என்னை போல சராசரிக்கும் கீழ உள்ள மாணவர்களை மிகவும் பதம் பார்க்கும் தேர்வுகளில் ஒன்று இந்த அரையாண்டு அரக்கன். நான் எட்டாம் வகுப்பு படிக்கும் போது கணேசன் என்றவன் நண்பனாக இருந்தான். முட்டைகண்ணு கணேசன் என்ற பட்டம் கொண்டு இருந்தான். ஆளு பார்க்கவே காமெடியாய் இருப்பான். இந்த லட்சணத்தில் குரல் வேறு மிக பிரமாதமாக இருக்கும். கருப்பசாமி குத்தகை காரர் படத்தில் வரும் "யங்க மின்கன் " போன்ற குரல். ஆளு நிதானமாய் பேசினால் கேட்க கூடியாதாயும், அவசரமாக பேசினால் மேற்கூறிய முறைப்படியும் இருக்கும். ஆதலால் பல புனைபெயர்கள் கொத்து கொத்தாக அவனை சரணடைந்த வண்ணம் இருந்தன. மேலும்
***********************************************************************
THE INCARCERATIONS .. Content
1 மாதம் முன்பு
4 கருத்துகள்:
\\காலாண்டு ஒரு பாவச்செயல்
அரையாண்டு ஒரு பெருங்குற்றம்
முழு ஆண்டு ஒரு மனிதத்தன்மையற்ற செயல் \\
வந்த உடனே பயமுறுத்துறீங்க
\\கருப்பசாமி குத்தகை காரர் படத்தில் வரும் "யங்க மின்கன் " போன்ற குரல்\\
ஹா ஹா ஹா
இதனை பள்ளி நாட்களில் என் நண்பர்கள் தேர்வு நெருங்கும் போது புலம்புவதால் (நானும் தான்) இந்த வாசகம் திருவாசகம் ஆனது
வந்ததற்கு நன்றி தோழா
\\கருப்பசாமி குத்தகை காரர் படத்தில் வரும் "யங்க மின்கன் " போன்ற குரல்\\
ஹா ஹா ஹா
முட்டை கண்ணு மச்சானின் பேச்சு பொதுவாக இப்படித்தான் இருக்கும் அவன் பதிலை சரியாக சொன்னாலும் ஆசிரியருக்கு புரியாது . கருத்துக்கு நன்றி
கருத்துரையிடுக