வெள்ளி, 2 ஜனவரி, 2009

டஸ் என்று ஒருவன்



டஸ்
பற்றி பதிவு போட வேண்டிய அவசியம் வந்து விட்டதை உணருகின்றேன். நீங்கள்
டஸ் என்றால் என்ன என்று இப்படி அவனை அறிமுகப்படுத்தி விடுகிறேன்.
டஸ் சராசரி மாணவன் ( அதாவது முப்பாது ஐந்து முதல் நாற்பது வரை) மதிப்பெண்களில் உலா வருபவன். நான் சொல்வதை சற்று கற்பனை செய்து பார்த்து விட்டால் அவனை நீங்கள் கண்டு விடலாம். நல்ல சிகப்பு நிறம் தட்ட குச்சியை விட சற்று பருமனான தேகம். பந்தா பண்ணுவது என்றால் என்னவென்ற தெரியாத அப்பாவி பிள்ளை (உண்மையிலே அவனுக்கு பந்தா பண்ணுவது என்றால் என்ன வென்றே தெரியாது )

நாங்கள் சப்பை பிகரு முன்னால கூட அலம்பல் பண்ணிதிரியும் போது மேலும்

கருத்துகள் இல்லை: